Introduction of voter revision

img

வாக்காளர் பட்டியலில் வாக்காளரே திருத்தம் செய்யும் வசதி அறிமுகம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணிகள் தொடங்கி, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் என அனைத்து திருத்தங்களையும் செய்துகொள்ளலாம்.